News January 23, 2025

இன்று முக்கிய அறிவிப்பு.. சஸ்பென்ஸ் வைத்த CM

image

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக CM ஸ்டாலின் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெறும் விழாவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறிய அவர், வாய்ப்புள்ளோர் வருகை தருமாறும் கேட்டுக்கொண்டார். CM என்ன அறிவிப்பை வெளியிடுவாருன்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க?

Similar News

News October 14, 2025

உலகத்தை அலறவிடும் ‘Gen Z’

image

மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களால், அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா, நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ‘ஜென் Z’ தலைமுறையினருக்கு ராணுவத்தின் ஒரு பிரிவும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, நேபாளத்தில் ‘Gen Z’ தலைமுறையினர் போராட்டத்தால், அங்கு ஆட்சி மாற்றம் நடந்தது. அது போலேவே மடகாஸ்கரிலும் ஆட்சி கவிழும் சூழல் நிலவுகிறது.

News October 14, 2025

இந்த பழக்கங்கள் இருக்கா? உடனே மாத்திக்கோங்க..

image

யாருக்கு தான் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால், இளம் வயதிலேயே சிலர் பயங்கர உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. படத்தில் இருக்கும் பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? உடனே இந்த பழக்கங்களை கைவிட்டுவிட்டு ஒரு ஹெல்தியான லைஃப் ஸ்டைலுக்கு மாறுங்கள். அதுவே உங்களை இளமையாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT.

News October 14, 2025

BREAKING: தீபாவளி விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு

image

தீபாவளி விடுமுறையையொட்டி சில ஆம்னி <<17980771>>பஸ்களில் கட்டணம் 4 மடங்கு<<>> உயர்ந்துள்ளது. இதனிடையே, ஆம்னி பஸ்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை TN அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் கொண்ட இக்குழு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணம், ஆவணங்களை அக்.21 வரை கண்காணிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால், கட்டணம் உயர்வை தவிர்க்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!