News March 26, 2026
Impact Player விதி நீடிக்குமா?

2023-ல் கொண்டுவரப்பட்ட Impact Player விதியை தொடரலாமா என்ற கேள்விக்கு அனைத்து IPL டீம் கேப்டன்களிடமும் கலவையான பதில்களே வெளிப்பட்டதாம். குறிப்பாக, MI கேப்டன் ஹர்திக் & DC கேப்டன் அக்சர் ஆகியோர் எதிராக பேசினார்களாம். இருப்பினும் 2027 சீசன் வரை இந்த விதி தொடரும் என்பதால், அதன் பின்னரே முடிவெடுக்கப்படும். போட்டி நடுவில் ஒரு extra player-ஐ substitute ஆக கொண்டு வர வைப்பதே Impact Player விதி.. தேவையா?
Similar News
News April 9, 2026
IPL வீரர்களுக்கு புது ரூல்ஸ்

IPL வீரர்களுக்கு BCCI புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அணியில் பட்டியலில் இருந்து 16 வீரர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மீதமுள்ள வீரர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. பவுண்டரி லைன் அருகே பெஞ்சில் 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கக்கூடாது என்றும், LED விளம்பர பலகைகளுக்கும் பவுண்டரி லைனுக்கும் இடையில் நடமாட்டம் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்!

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல – உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது. *பின்னால் இருந்து வழிநடத்துங்கள், மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.