News October 27, 2024
மதுரை மக்களுக்கு உடனடி நிவாரணம்.. பாமக கோரிக்கை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட பதிவில், மதுரை மக்கள் உணவுப் பொருட்கள் கிடைக்காமலும், வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும் அவதிப்படுவதாக கூறியுள்ளார். அவர்களுக்கு அரசின் சார்பில் இதுவரை அடிப்படை உதவிகள் கூட வழங்காதது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 17, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் செல்லும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராமர், தொப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!