News October 26, 2024
இளையராஜா பயோ பிக் படம் கைவிடப்படுகிறதா?

இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பதாக போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஒத்து வராது என படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், வேறு நிறுவனம் தயாரிக்குமா? அல்லது படம் கைவிடப்படுமா? என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 14, 2026
RCB வீரரின் அணியில் கோலிக்கு இடமில்லை!

RCB விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, தனது ஃபேவரைட் ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால், அதில் கோலி இடம்பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜிதேஷ் சர்மாவின் அணியின் தோனி கேப்டனாக உள்ளார். அதேபோல் ரோஹித், கில்கிறிஸ்ட், சூர்யகுமார் யாதவ், ஜேக்ஸ் காலிஸ், டிவில்லியர்ஸ், பும்ரா, ஹேசல்வுட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
News January 14, 2026
அதல பாதாளத்தில் ஈரானின் ரியால் மதிப்பு

<<18836892>>ஈரானில் அரசுக்கு<<>> எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. கள்ளச்சந்தையில் ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 1.43 மில்லியன் ஈரான் ரியாலாகவும், அதிகாரப்பூர்வ மதிப்பு 42,000 ஈரான் ரியாலாகவும் உள்ளது. அதுவே உங்களிடம் ₹21,48,350 இருந்தால், தற்போது ஈரான் மதிப்பில் 100 கோடிக்கு சொந்தக்காரர் என்று அர்த்தமாகும்.