News December 31, 2024
நீர் ஈரமாக இருப்பதாக நினைத்தால் அது தவறு!

தண்ணீர் ஈரமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் அப்படி கருதவில்லை. நீர் ஈரமாக இல்லாமல் இருக்கலாம் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. ஒரு திடப் பொருளுடன் தொடர்பை ஏற்படுத்த, ஒரு திரவம் மேற்கொள்ளும் திறனே ஈரம் என என்று அவர்கள் வரையறுக்கின்றனர். அதாவது, தண்ணீர் ஈரமாக இல்லை, ஆனால், அது மற்றப் பொருள்களை ஈரமாக்குவதாக கூறுகின்றன. SHARE IT.
Similar News
News March 5, 2026
பிஹார் அடுத்த CM யார்? பட்டியல் இதோ

பிஹார் CM பதவியில் இருந்து <<19302375>>நிதிஷ்குமார்<<>> விலகியதை அடுத்து யார் அடுத்த CM என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் CM-க்கான உத்தேச பட்டியலில் பாஜகவின் விஜய்குமார் சின்ஹா, சாம்ராட் சௌதரி, அமைச்சர் திலீப் ஜெய்ஸ்வால், அமைச்சர் நித்யானந்த் ராய், MLA சஞ்சீவ் சௌராசியா ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் துணை முதல்வராக தேர்வு செய்யப்படலாம் எனவும் பேசப்படுகிறது.
News March 5, 2026
CM காட்டிய வைரல் சைகை.. அவரே விளக்கமளித்துள்ளார்

நீண்ட இழுபறிக்கு பின் காங்., கூட்டணி டீலை முடித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின் “All Finish” என்பதைபோல சைகை காட்டினார். இது பட்டிதொட்டி எங்கும் வைரலாக இதற்கு தஞ்சையில் ஒரு விழாவில் பங்கேற்ற அவர் விளக்கமளித்திருக்கிறார். அந்த சைகையை வேண்டுமென்றே செய்யவில்லை என கூறிய அவர், செய்தியாளர்கள் தொகுதி பங்கீடு இறுதியானதா என கேட்டதற்கு தான் அப்படி சைகையால் முடிந்துவிட்டது என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
2,551 பணியிடங்கள், ₹45,000 சம்பளம்.. APPLY NOW

AIIMS-ல் 2,551 Nursing Officer பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤கல்வி தகுதி: B.Sc. Nursing ➤சம்பளம்: மாதம் ₹44,900 முதல் ₹1,42,400 வரை கிடைக்கும் ➤வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை ➤தேர்வு செய்யும் முறை: Preliminary Exam, Mains Exam (Computer Based Test) ➤விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: பிப்.24 ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 16 ➤விருப்பமுள்ளவர்கள் இங்கே <


