News March 13, 2025

ரூ.2,100 கட்டினால், ரூ.5 லட்சம் பெறலாம்… FACT CHECK

image

பிரதம மந்திரி முத்ரா யோஜனா கடன் திட்டம் பற்றி ஒரு தவறான தகவல் பரவி வருவதாக மத்திய அரசின் PIB Fact Check பிரிவு எச்சரித்துள்ளது. ரூ.2,100 முன்பணம் கட்டி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால், ரூ.5 லட்சம் கடன் கொடுப்பதாக ஒரு போலி லோன் அப்ரூவல் கடிதம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரீ-பைனான்சிங் ஏஜென்சி மூலம், முத்ரா கடன்கள் யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை என PIB விளக்கம் அளித்துள்ளது.

Similar News

News April 1, 2026

நெல்லை : டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

நெல்லை மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers  பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். SHARE IT

Night Shift பார்ப்பவர்களுக்கு கேன்சர்.. HIGH ALERT

image

Night Shift-ஆல் கேன்சர் வருவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ச்சியாக நைட் ஷிப்ட் பார்க்கும்போது, அது உடலின் உயிர்க் கடிகாரத்தை சீர்குலைக்கிறதாம். இதனால், பெண்களுக்கு மார்பக கேன்சர், ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சர் வரும் அபாயத்தை அது அதிகரிக்கிறது. Night Shift-ல் இருப்பவர்கள் இதிலிருந்து கொஞ்சமாவது தப்பிப்பது எப்படி என தெரிந்துகொள்ள <<17396390>>Click here<<>>. SHARE.

error: Content is protected !!