News January 8, 2025
இதை செய்யாம இருந்தா ₹21,000 பரிசு

தங்களது கிராமத்தில் மதுபானம் வழங்காமல், DJ இசைக்காமல் திருமணம் நடத்தும் குடும்பத்தாருக்கு ₹21,000 பரிசு வழங்குவதாக பஞ்சாபில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்து அறிவித்துள்ளது. மதுபானத்தால் சண்டை ஏற்படுவதாகவும், அதிக DJ இசையால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் இது வீண் செலவுகளை குறைக்க உதவும் என்றும் அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 24, 2026
கூட்டணி முடிவு: சஸ்பென்ஸ் வைத்த கிருஷ்ணசாமி

பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்துள்ள நிலையில், புதிய தமிழகம் இதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில் புதிய தமிழகம் இல்லாமல் தென் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது எனத் தெரிவித்தார். மேலும், கொள்கை ரீதியாக இம்முறை தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். அடுத்த, ஒருவாரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் கூறினார்.