News December 28, 2024
இந்தியர்களுக்கு மரியாதை வேண்டும் என்றால்..

சர்வதேச அளவில் மதிப்புமிக்கவர்களாக இந்தியர்கள் இருக்க விரும்பினால், நமது நாட்டிற்குள்ளேயே டெக்னாலஜி சார்ந்த திறன்களை வளர்க்க வேண்டும் என ZOHO CEO ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தியுள்ளார். வெளிநாட்டில் சாதனைகள் புரிவது உண்மையான மரியாதையை வழங்காது எனவும் கூறியுள்ளார். USAல் இந்தியர்கள் குடியேற்றம், திறமையானோரை தக்கவைப்பது குறித்து விவாதிக்கப்படும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
வங்கியில் 1,300 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

IDBI வங்கியில் காலியாக உள்ள 1,300 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர், அசிஸ்டண்ட் மேனேஜர் பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி, 2 ஆண்டு பணி அனுபவம் தேவை. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். ஆண்டுக்கு சம்பளமாக ₹6.14 லட்சம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் இந்த <
News March 11, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 11, மாசி 27 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News March 11, 2026
ஈரானின் கண்ணிவெடியால் டிரம்ப் ஆவேசம்!

<<19350594>>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் <<>>வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையெனில், இதற்கு முன் கண்டிராத அளவில் இராணுவ நடவடிக்கை இருக்கும் என்று கூறியுள்ளார். அந்த கண்ணிவெடிகளை அகற்றினால், ஈரான் சரியான திசையில் நகரும் எனவும் தெரிவித்துள்ளார்.


