News August 20, 2024

நான் அதிபரானால் எலான் மஸ்க் அமைச்சர்!

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்புக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுபற்றி பேசிய டிரம்ப், “மஸ்க் மிகச்சிறந்த அறிவாளி. நான் அதிபரானால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பேன்” எனக் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “அமைச்சராகி சேவை செய்ய தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 28, 2026

மதுரை: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

மதுரை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<> Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 28, 2026

உருமாறிய கொரோனா வகை.. வேகமாக பரவுகிறது

image

சிக்காடா என்ற BA.3.2 உருமாறிய கொரோனா வகை வைரஸை ‘கண்காணிக்கப்பட வேண்டிய வகை’ என 2025-ன் இறுதியிலேயே WHO கூறியிருந்தது. இந்நிலையில், USA, ஐரோப்பா, ஆஸி., ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், இது COVID-19-ஐப் போன்று அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என டாக்டர்கள் கூறுகின்றனர். அதேநேரம், கொரோனா போன்றே காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும்.

error: Content is protected !!