News November 18, 2024

டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போலி மதுபானம் விற்பதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சுந்தர் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குத்தகை காலம் முடிந்த பிறகு கடையை ஏன் காலி செய்யவில்லை எனக் கேட்டால் போலீசை வைத்து வழக்கு போடுவீர்களா என கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக TASMAC நிர்வாக இயக்குநர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 27, 2026

₹47,000 சம்பளம், 664 பணியிடங்கள்.. APPLY NOW

image

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 664 பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: மாதம் ₹47,330. கல்வித்தகுதி: 10th, +2, Diploma in Mining Engineering ➤தேர்வு முறை: Computer Based Test, Personal Interview ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 6. ➤விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். வேலை தேடுவோருக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 27, 2026

கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சி வாக்குறுதிகள்

image

கடன் தள்ளுபடி அறிவிப்பை பிரதான கட்சிகள் அடுத்தடுத்து வாக்குறுதிகளாக வெளியிட்டு வருகின்றன. கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என EPS ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கல்விக்கடன், நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என நேற்று ராமதாஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் கடன் தள்ளுபடி இடம்பெறும் என கூறப்படுகிறது.

News March 27, 2026

போரின் விளைவு… எச்சரித்த புடின்

image

ஈரான் போரால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு கொரோனா காலத்தை போல இருக்கும் என புடின் தெரிவித்துள்ளார். இதற்கு உலகளாவிய விநியோக சங்கிலி மற்றும் தொழில்துறையில் அதிகரித்து வரும் நெருக்கடியை காரணம் என அவர் குறிப்பிட்டார். உற்பத்தித் துறை உள்பட பல துறைகளில் இந்த போர் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே இவரைப்போலவே அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என PM மோடியும் கூறியிருந்தார்.

error: Content is protected !!