News May 2, 2024

பயிற்சியின் போது டாஸ் வீசி பழகுகிறேன்

image

50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணம் என CSK அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், பயிற்சியின் போது டாஸ் வீசி பழகுகிறேன். அதில் வெற்றி கிடைக்கிறது. ஆனால், களத்தில் டாஸ் போடும் போது தோல்வி அடைகிறேன். அதனால், நான் டாஸுக்கு வரும் போது அதிக அழுத்தமாக உணர்கிறேன். நாங்கள் பேட் செய்த போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏதுவாக இல்லை” எனக் கூறினார்

Similar News

News February 3, 2026

கூட்டணிகளை அடிமை போல நடத்தும் திமுக: செல்லூர் ராஜு

image

அதிமுகவுக்கு சாதகமாக வரும் கருத்துக் கணிப்புகளை பார்த்து திமுக கலக்கமடைந்துள்ளது என செல்லூர் ராஜு கூறியுள்ளார். திமுக தனது கூட்டணிக் கட்சிகளை அடிமைபோல் வைத்துள்ளது என விமர்சித்த அவர், அதனால்தான் அவர்கள் மக்கள் பிரச்னைகளைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளதாகவும் பேசியுள்ளார். மேலும், பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது அவர்கள் சொன்னதையெல்லாம் திமுக நிறைவேற்றினார்கள் எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.

தேர்தல் தேதி அறிவித்தாலும் மாநாடு உண்டு: KN நேரு

image

தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி (அ) மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மார்ச்.8-ல் திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி அறி​விப்பு வந்​தா​லும், திட்டமிட்​டபடி மாநாடு நடை​பெறும் என அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். மாநாடு செல​வு​கள் குறித்தும் ECI-யிடம் சமர்ப்​பிக்​கப்​படும் என்றார்.

error: Content is protected !!