News August 6, 2024

பா.ரஞ்சித் படையில் நானும் இருக்கிறேன்: பார்வதி

image

கலை வடிவில் அரசியல் போரை முன்னெடுக்கும் தளபதி பா.ரஞ்சித்தின் படையில் தானும் ஓர் அங்கமாக இருப்பதாக நடிகை பார்வதி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ‘தங்கலான்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சினிமா உள்ளிட்ட அனைத்தையும் அரசியலாகத்தான் அணுக வேண்டும். அரசியலற்றது என்ற எதுவுமே கிடையாது. சமத்துவமின்மை ஏன் நிலவுகிறது? என்ற கேள்வியை அசௌகரியமாக இருந்தாலும் நாம் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 21, 2026

கரண்ட் பில் அதிகமா வருதா? மீட்டரில் இத செக் பண்ணுங்க!

image

EB மீட்டர் வேகமாக இயங்குகிறது என சந்தேகம் இருந்தால், இப்படி செக் பண்ணுங்க. லைட், ஃபேன், ஏசி என அனைத்து மின்சாதன பொருள்களையும் Off செய்யவும். கனெக்‌ஷன்களை Plug-ல் இருந்து அகற்றவும். இப்போதும் EB மீட்டரில் உள்ள சிவப்பு விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்ந்தால், வீட்டு வயரிங்கில் கசிவு உள்ளது அல்லது மீட்டர் பழுதடைந்துள்ளது என அர்த்தம். இதனாலும் EB பில் அதிகமாக வரலாம். தாமதிக்காமல் உடனே சரி செய்யுங்க.

News March 21, 2026

திமுக கூட்டணி.. சற்றுமுன் முடிவை அறிவித்தார் திருமா

image

தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் திமுக மீது திருமா அதிருப்தி தெரிவித்ததால், திமுக கூட்டணியில் <<19438691>>விசிக <<>>நீடிக்குமா, விலகுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை எனக்கூறிய அவர், திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர வேண்டும் என்றும், CPM கூட்டணி நலனுக்கு எதிராக போகாது எனவும் தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

இந்த பழக்கங்கள் இருந்தா வீட்டில் பணம் தங்கவே தங்காது!

image

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரிடம் இருக்கும் சில செயல்களும், பழக்க வழக்கங்களும் வீட்டில் பணத்தை தங்க விடாதாம் *சாமிக்கு உணவு படைப்பதற்கு முன்பு அதை ருசிக்கக் கூடாது*வீட்டில் உப்பை எப்போதும் கண்ணாடி ஜாடிகளில்தான் போட்டு வைக்க வேண்டும் *பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது *இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவாமல் அப்படியே போட்டு வைக்கக்கூடாது. கவனியுங்க மக்களே! SHARE IT.

error: Content is protected !!