News April 10, 2024
நான் அனைவருக்கும் மேல்தான்: இளையராஜா

இளையராஜாவின் 4500க்கும் அதிகமான பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனம் வைத்திருக்கிறது. அதற்கான ராயல்டியை அந்நிறுவனம் வழங்குவதில்லை என்று ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார் இளையராஜா. அதன் விசாரணையின்போது, “தன்னை அனைவருக்கும் மேல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா” என்று எக்கோ நிறுவன வழக்கறிஞர் கூறினார். அதற்கு இளையராஜாவின் வழக்கறிஞர், “ஆம். நான் எல்லோருக்கும் மேல்தான்” என்று பதிலளித்தார்.
Similar News
News March 25, 2026
விஜய் – த்ரிஷா.. வீடியோ வெளியானது EXPLAIN

‘எதுவா இருந்தாலும் நாலு சுவத்துக்குள்ள வச்சுக்கய்யா’ என்று விஜய் – த்ரிஷா பற்றி சமுத்திரக்கனி நண்பர்களுடன் பேசிய வீடியோ வைரலானது. இந்நிலையில், இந்த வீடியோ தனக்கு தெரிந்தேதான் எடுக்கப்பட்டது என சமுத்திரக்கனி கூறியுள்ளார். இவ்வாறு பேசியதற்காக தான் வருத்தப்படவில்லை, மனதில் உள்ளதை தான் பேசினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அக்கறையோடு சொன்ன விசயம் தான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தேமுதிக இல்லையென்றால் அதிமுக இல்லை: சுதீஷ்

திமுக கூட்டணியில் அங்கீகாரமில்லாத கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கியிருப்பதாக தேமுதிகவை மறைமுகமாக EPS விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த LK சுதீஷ், 2011 தேர்தலில் தேமுதிக இல்லையென்றால் அதிமுக ஆட்சிக்கே வந்திருக்காது என கூறியுள்ளார். EPS, 2011-ல் எங்கிருந்தார் என்பது எங்களுக்கு தெரியும்; அன்று தேமுதிக இல்லையென்றால் இன்று அதிமுகவே இருந்திருக்காது எனவும் சாடியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>