News June 17, 2024

Youtube தளத்தில் சேனல் தொடங்குவது எப்படி? (1/2)

image

அனைவர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டதால் பெரும்பாலான நேரத்தில் பலர் Youtube தளத்தில் வீடியோ பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதை வைத்து பலரும் தங்களுக்கென சேனல் ஆரம்பித்து நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த சேனல்களை எப்படி தொடங்குவது என தெரிந்து கொள்வோம். உங்களுக்கு ஜிமெயில் கணக்கு இருக்கும்பட்சத்தில், Youtube.com சென்று, ஜிமெயில் முகவரி, கடவுச்சொல் உள்ளிட்டு நுழையலாம்.

Similar News

News March 25, 2026

நாய்கள் இரவில் ஊளையிட இதுதான் காரணமா?

image

பொதுவாக நாய்கள் இரவில் ஊளையிட்டால், ’அது பேயை பார்த்து குரைக்கிறது’என்று சொல்வார்கள். இது நிஜமென்று பலர் நம்பினாலும், உண்மையில் இது மூடநம்பிக்கைதான். அறிவியல் ஆராய்ச்சிகளின்படி, பேய் இருப்பதும் உறுதியாகவில்லை; அது நாய்களின் கண்களுக்கு தெரிவதும் உறுதியாகவில்லை. துணை இல்லாமல் தனிமையில் தவிக்கும் நாய்களின் உளவியல் வெளிப்பாடே இத்தகைய ஊளையிடுதலுக்கு காரணம் என அறிவியலாளர்கள் சொல்கின்றனர்.

News March 25, 2026

BREAKING: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

NDA கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டுள்ளார். கீழ்வேளூர் – வடிவேல் ராவணன், அம்பத்தூர் – KN சேகர், செஞ்சி – கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர வேட்பாளர்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 25, 2026

பாமகவுடன் மோதுகிறாரா விஜய்?

image

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படுவதால், அத்தொகுதியை சுற்றியே விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், அத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக நேரடியாக களமிறங்குகிறது. பெரம்பூரில் திமுக வலுவாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், அதிமுக+பாமவுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. ஒருவேளை விஜய்யும் களமிறங்கினால், வாக்குகள் பிரிந்து கடும் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!