News July 2, 2024
ரசாயனம் கலந்த கீரையை எப்படி கண்டுபிடிப்பது?

கீரையில் ரசாயனம் கலந்திருக்கும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கீரையில் ரசாயனம் கலந்திருப்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள் தோட்டக்கலை நிபுணர்கள். டவல் அல்லது டிஷ்யூ பேப்பரை சிறிதளவு நீரில் நனைத்து, கீரையின் மேல் தேய்க்கும்போது பச்சையாக மாறினால், அது ரசாயனத்தில் முக்கி எடுத்த கீரை என்றும், எந்த நிறமும் இல்லாமல் இருந்தால் ஃப்ரெஷ்ஷான கீரை எனவும் கூறுகின்றனர்.
Similar News
News November 18, 2025
மாரடைப்பை தடுக்க இதை செய்யுங்க!

மாரடைப்பு அபாயம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் உட்பட அனைத்து வயதினருக்கும் தேவை. உங்கள் 20 வயதில் இருந்தே இதயத்தை கவனித்துக்கொள்வது அவசியம். இதனால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது. இதற்கு சில பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 18, 2025
குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி?

➤அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் ➤அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேளுங்கள் ➤அவர்களின் சின்ன சின்ன முயற்சிகளையும் பாராட்டுங்கள் ➤குழந்தை முன் வீட்டில் சண்டையிடுவதை தவிருங்கள் ➤அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள் ➤சின்ன சின்ன முடிவுகளை அவர்களே எடுக்கட்டும். அவர்களுடைய Decision making திறன் வளரும். அனைத்து பெற்றோருக்கும் SHARE THIS.
News November 18, 2025
சேமிப்புக்கான பழக்கங்கள்

இன்று நாம் செய்யும் சிறிய செயல்களும், முடிவுகளும் நாளை நமக்கு பெரிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை கொடுக்கும். குறிப்பாக பணத்தை கையாளுவதில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை தாண்டி, சேமிப்பும், முதலீடும் நமக்கு பெரும் பயனளிக்கும். என்னென்ன சேமிப்பு பழக்கம் நமக்கு தேவை என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


