News June 30, 2024
திருமணத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது எப்படி? (1/3)

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009 படி திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, திருமணம் முடிந்த தம்பதிகள் 90 முதல் 150 நாள்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்க இந்த சட்டம் வழிவகுத்துள்ளது. திருமணத்தை ஆன்லைன் மூலம் எப்படி பதிவு செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News November 18, 2025
மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்த நிதிஷ் ரெட்டி

தென்னாப்பிரிக்கா தொடருக்கு தேர்வான நிதிஷ் ரெட்டி கடைசி நேரத்தில் இந்தியா A போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், தற்போது சுப்மன் கில் காயமடைந்துள்ளதால், அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் மீண்டும் டெஸ்ட் அணியில் நிதிஷ் குமார் ரெட்டி இணைந்துள்ளார். முதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்த இந்தியா, அடுத்த போட்டியை முழு பலத்துடன் எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது.

வித்தியாசமான தோற்றம்.. அசர வைக்கும் பெண்கள்

சிலரின் தோற்றம் இயற்கையாகவே வித்தியாசமாகவும், அபூர்வமாகவும் இருக்கும். சிலருக்கு மருத்துவ காரணங்களால் சிறுவயதிலேயே அரிதான மாற்றங்கள் நிகழும். தனித்துவமான தோற்றம் என்பது ஒருபோதும் குறை கிடையாது. இயற்கையின் அழகான படைப்பில், இங்கே சில வித்தியாசமான பெண்கள் உள்ளனர். அவர்கள் குறித்து, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.