News April 6, 2025
பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

● Income Tax e-filing போர்ட்டலில் லாக்-இன் பண்ணுங்க ● முகப்புப் பக்கத்தில், ‘Link aadhaar’ஐ கிளிக் செய்யவும் ●பான், ஆதார் எண்ணை பதிவிட்டு, ‘Validate’ஐ கிளிக் பண்ணவும். ஏற்கனவே லிங்க் செய்யப்பட்டு விட்டால், அப்போதே மெசெஜ் வரும் ●ஆதார் கார்டில் இருப்பது போலவே சரியாக, பெயர் மற்றும் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட்டு, லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்யவும் ●OTPயை பதிவிட்டால் முடிந்து விடும்.
Similar News
News January 1, 2026
புதுக்கோட்டை மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

புதுக்கோட்டை மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. 2025-ம் ஆண்டில் புதுகைக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!
News January 1, 2026
கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த பேட்டையை சேர்ந்த இப்ராஹிம் ராசிக்(22) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி இப்ராஹிம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து பாளை மத்திய தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.