News October 16, 2025

Google தேடலில் ஆபாச தளங்கள் வராமல் Lock செய்வது எப்படி?

image

குழந்தைகள் போனை தனியாக நோண்டி கொண்டிருக்கும் போதும், ஆபாச தளங்கள் கூகுளில் வராமல் இருக்க, இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்யவும். அல்லது Google-ல் Preference என Search செய்யவும் ✱இதில், Safe search என்பதை கிளிக் செய்யவும் ✱ஓபனாகும் டிஸ்பிளேயில் Filter என்பதை தேர்வு செய்து கொள்ளவும். இது ஆபாச தளங்கள், வீடியோ, போட்டோக்களை தவிர்க்கும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 16, 2025

ஃபாக்ஸ்கானில் 14 ஆயிரம் பேருக்கு வேலை: TRB ராஜா

image

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிச்சயமாக ₹15 ஆயிரம் கோடி முதலீடு செய்யும், இதன் மூலம் 14 ஆயிரம் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பேரவையில் TRB ராஜா உறுதியளித்துள்ளார். ஃபாக்ஸ்கான் விவகாரம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கன்வர்ஷன் ரேட் 77% ஆக உள்ளது என தெரிவித்தார். கூகுள் ஆந்திராவில் முதலீடு செய்ததில் அதானியின் தலையீடு உள்ளது என்றும் அவர் கூறினார்.

News October 16, 2025

பண்டிகைகளுக்கு CM வாழ்த்து சொல்லாதது ஏன்?

image

எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு CM பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் போது, பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்கலாமே என வானதி சட்டப்பேரவையில் கேட்டார். இதற்கு, வாழ்த்து சொல்வது அவர்களுடைய நிலைப்பாடு என சேகர்பாபு பதில் அளித்தார். பிளவுவாதத்தை நாடு முழுவதும் பரப்புபவர்கள், குறிப்பிட்ட திருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை என ஏங்குவது, ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவதற்கு ஒப்பாகும் எனவும் சாடினார்.

News October 16, 2025

குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா

image

குஜராத்தை ஆளும் பாஜக அரசின் 16 அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை CM பூபேந்திர படேலிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக CM பூபேந்திர படேல், இன்றிரவு ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். புதிய அமைச்சரவையில் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!