News February 1, 2025

நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

image

₹12 லட்சம் வரை – வரியில்லை
₹13 லட்சம் – ₹75000,
₹15 லட்சம் – ₹105000,
₹17 லட்சம் – ₹140000,
₹19 லட்சம் – ₹180000,
₹21 லட்சம் – ₹225000,
₹23 லட்சம் – ₹275000
₹25 லட்சம் – ₹330000

இதில் Standard deduction சேர்க்கப்படவில்லை.

Similar News

News March 13, 2026

SPORTS 360°: கால்பந்தில் இந்தியா அபாரம்

image

*U-17 மகளிர் கால்பந்தில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தியது *உலக பாரா தடகளத்தில் சுமித் அன்டில் 69.25மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார் *உயரம் தாண்டுதல் T44, T42 பிரிவுகளில் பிரவீன் குமார், சைலேஷ் குமார் தங்க பதக்கத்தை வென்றனர் *சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் தருண் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் *இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் இரட்டையரில், யூகி பாம்ப்ரி-கோரன்ஸன் இணை அரையிறுதிக்கு தகுதி

News March 13, 2026

கேஸ் தட்டுப்பாடு என திட்டமிட்டு பரப்பப்படுகிறது: மோடி

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக தவறான தகவல்களை சிலர் திட்டமிட்டு பரப்புவதாக PM மோடி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்களின் உண்மை முகம் மக்களின் முன் அம்பலப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். போரின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது என்றும், இதை எதிர்த்துப் போராட இந்தியா கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 13, 2026

ராசி பலன்கள் (13.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!