News January 6, 2025
ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குவோர் எத்தனை பேர்?

2024ஆம் ஆண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளவர்களின் விவரங்கள் மூலம் நம் நாட்டில் எத்தனை பேர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 5 – 10 லட்சம் சம்பளம் வாங்குவோர் 1.28 கோடி பேர் இருக்கின்றனர். 10-15 லட்சம் சம்பளம் பெறுவோர் 50 லட்சம் பேர், 15 – 20 LPA – 19 லட்சம் பேர், 20-25 LPA – 9 லட்சம் பேர், 25 – 50 LPA – 13 லட்சம் பேர் எனத் தெரியவந்துள்ளது.
Similar News
News January 21, 2026
BREAKING: ஒரே நாளில் விலை தாறுமாறாக மாறியது

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு இரண்டே நாள்களில் ₹6,400 வரை உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதேநேரம், நேற்று புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை இன்று மாற்றம் ஏதும் இல்லாமல் அதே நிலையில் நீடிக்கிறது. இதன்படி, 1 கிராம் வெள்ளி ₹340-க்கும், 1 கிலோ ₹3.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
News January 21, 2026
டெலிட் ஆன PHOTO, VIDEO-வை இப்படி Recover செய்யலாம்

உங்கள் ஃபோனில் டெலிட் ஆன போட்டோ, வீடியோக்களை இந்த ஒரு சீக்ரெட் APP-ஐ வைத்து Recover செய்யலாம். DiskDigger, Dr.Fone, Dumpster ஆகிய செயலிகளில் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்யுங்கள். அதில் காட்டும் DEEP SCAN ஆப்ஷனை க்ளிக் செய்தால், நீங்கள் டெலிட் செய்த போட்டோ, வீடியோக்கள் காட்டும். அதில் தேவையானவற்றை Recover செய்யலாம். இதன்மூலம் 60% போட்டோ, வீடியோக்களை உங்களால் திரும்ப பெறமுடியும். SHARE.
News January 21, 2026
வைத்திலிங்கம் கடந்து வந்த பாதை!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாட்டில் பிறந்தவர் வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதியில் 2001 – 2011 வரை தொடர்ந்து 3 முறை அதிமுக MLA-வாக தேர்வாகி, அமைச்சராகவும் இருந்தார். 2016 தேர்தலில் தோல்வியடைந்து ராஜ்யசபா MP ஆனவர் மீண்டும் 2021 தேர்தலில் வென்று MLA ஆனார். அதிமுகவில் இருந்து 2022-ல் நீக்கப்பட்ட பின் OPS அணியில் ஐக்கியமான நிலையில் அங்கிருந்து பிரிந்து இன்று திமுகவில் இணைந்துள்ளார்.


