News September 5, 2025
100 வயதை கடந்து வாழும் இந்தியர்கள் எத்தனை பேர்?

‘100 வருஷம் உன் கூட வாழனும்டா’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில், யாருக்குத்தான் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காது. இப்படியான வாழ்வைதான், அதாவது 100 ஆண்டுகளைக் கடந்து உலகில் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இதில் இந்தியாவுக்கு 4-வது இடம். ஆம், இந்தியாவில் 37,988 பேர் 100 வயதை கடந்த நிலையில் வாழ்வதாக UN 2025 Projections தரவு கூறுகிறது. 100-வது வயதில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
Similar News
News April 7, 2026
இன்று இரவு அழியும்… பயங்கர எச்சரிக்கை

ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் என ஈரானை குறிப்பிட்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.. இதில் இருந்து இனி ஒருபோதும் மீண்டு வர முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். 47 ஆண்டுகாலமாக நடந்த அராஜகம், ஊழல் முடிவுக்கு வரும் எனவும் ஈரானின் மக்களுக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்க நடத்த திட்டமிட்டுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

குழந்தைக்கு சரியான Day Care-ஐ தேர்வு செய்வது எப்படி?

உங்கள் செல்லப்பிள்ளையை Day Care-ல் சேர்க்கப்போகிறீர்களா? சரியான Day Care-ஐ தேர்வு செய்ய இந்த விஷயங்களை கவனித்தாலே போதும். ▶அரசு அனுமதி பெற்ற Day Care-ல் சேருங்கள் ▶அங்குள்ள பணியாளர்கள் மற்ற குழந்தைகளிடம் எப்படி இருக்கிறார்கள் என கவனியுங்கள் ▶Day Care-ல் சிசிடிவி கேமரா இருக்கிறதா என பாருங்கள் ▶வாரத்திற்கு ஒருமுறை பெற்றோருடன் மீட்டிங் நடத்தப்படுமா என கேளுங்கள். SHARE.