News July 24, 2024
தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸை ஒட்டி வெப்பம் பதிவாகும் என்றும் கூறியுள்ளது. மத்திய, வடக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், அந்த பகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
Similar News
News March 28, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.