News October 21, 2025

ராசி பலன்கள் (21.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

Similar News

News March 19, 2026

தேர்தலுக்கு முன்பே கூட்டணிக்கு தடையா?

image

தேர்தல்களுக்கு முன்பே கூட்டணி அமைப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க கோரி M.G.R.விஸ்வநாதன் என்பவர் சென்னை HC-ல் மனுதாக்கல் செய்தார். இவ்வாறு செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த HC, ஏற்கெனவே இதுபோன்ற மனுவை மதுரை HC அமர்வு தள்ளுபடி செய்துள்ளதை குறிப்பிட்டு இம்மனுவையும் தள்ளுபடி செய்தது. மனுதாரர் வைத்த கோரிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?

News March 19, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,160 குறைந்தது!

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் மிகப்பெரிய அளவில் குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹270 குறைந்து ₹14,300-க்கும், சவரனுக்கு ₹2,160 குறைந்து ₹1,14,400-க்கும் செய்யப்படுகிறது. வரும் நாள்களில் மேலும் விலை குறையக்கூடும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News March 19, 2026

FLASH: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

image

பெரும் சரிவுடன் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். சென்செக்ஸ் 1,786 புள்ளிகள் சரிந்து 74,942 புள்ளிகளிலும், நிஃப்டி 524 புள்ளிகள் சரிந்து 23,256 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. இதே நிலை நீடித்தால், இன்று இந்திய சந்தைகளில் சுமார் ₹10 லட்சம் கோடி வரை இழப்பு நேரிடும் எனப் பங்குச்சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முதலீட்டாளர்களே கவனம்..!

error: Content is protected !!