News August 19, 2025

ராசி பலன்கள் (19.08.2025)

image

➤ மேஷம் – உயர்வு ➤ ரிஷபம் – பாசம் ➤ மிதுனம் – மேன்மை ➤ கடகம் – பக்தி ➤ சிம்மம் – சோதனை ➤ கன்னி – அன்பு ➤ துலாம் – ஆர்வம் ➤ விருச்சிகம் – ஆக்கம் ➤ தனுசு – விவேகம் ➤ மகரம் – பொறுமை ➤ கும்பம் – தடங்கல் ➤ மீனம் – சாந்தம்.

Similar News

News March 10, 2026

திருச்சிக்கு வருகை தரும் பிரதமர்; பயண விபரம்!

image

திருச்சி பஞ்சப்பூரில் NDA கூட்டணி சார்பில் நாளை (மார்.11) பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நாளை மாலை 4:30 மணிக்கு திருச்சி வந்தடைகிறார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பஞ்சப்பூர் சென்று, அரசு விழாவில் கலந்து கொண்டு, நாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அர்ப்பணிக்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, பின் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

News March 10, 2026

இனிஷியலை தவிர்த்த விஜய் மகன் ஜேசன்

image

தான் இயக்கும் முதல் படமான ‘சிக்மா’-வில் தந்தை விஜய்யின் இனிஷியலை கூட ஜேசன் சஞ்சய் பயன்படுத்தவில்லை. இது அப்போது பேசுபொருளான நிலையில், அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது. நடிகையுடன் விஜய் உறவில் இருப்பது 2021-லேயே தெரியவந்ததால் குடும்பத்தில் பிரச்னை வெடித்ததாம். இதனால், அம்மா சங்கீதாவுக்கு ஆதரவாக இருந்த சஞ்சய், தனது முதல் பட போஸ்டரில் கூட விஜய்யின் இனிஷியலை தவிர்த்து விட்டாராம்.

News March 10, 2026

கேஸ் தட்டுப்பாடு.. PM-ஐ Resign செய்ய சொல்லி கோஷம்

image

எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக PM மோடி பதவி விலக வேண்டும் என அவர்கள் கோஷமிட்டதோடு, SIR பணிகளுக்கும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்கட்சி MP-களின் கடும் அமளியிலும் அவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!