News September 18, 2025
ராசி பலன்கள் (18.09.2025)

➤மேஷம் – இன்பம் ➤ரிஷபம் – பெருமை ➤மிதுனம் – அன்பு ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – போட்டி ➤கன்னி – அசதி ➤துலாம் – சாந்தம் ➤விருச்சிகம் – முயற்சி ➤தனுசு – ஓய்வு ➤மகரம் – பாராட்டு ➤கும்பம் – பரிவு ➤மீனம் – பாசம்.
Similar News
News March 25, 2026
தங்கம் விலை.. நிபுணர்கள் சொல்வதென்ன?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று 3% உயர்ந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ் 4,544 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது வரும் நாள்களில் மேலும் உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அத்துடன், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 2 நாள்களாக நல்ல ஏற்றம் கண்டுள்ளன. நேற்று போலவே இன்றும் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளை கடந்துள்ளது. இந்த வர்த்தக மாற்றத்தால் தங்கம் விலை மேலும் உயரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
News March 25, 2026
கமல் தேர்தலில் இருந்து விலக இதுதான் காரணமா?

வரும் தேர்தலில் மநீமவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியது. இதனை மறுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தான், தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தார் கமல். இந்நிலையில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும் மநீமவுக்கு பலனில்லை என்பதால்தான் கமல் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் என பேசப்படுகிறது.
News March 25, 2026
காங்., மாநில பொதுச் செயலாளர் பதவி பறிப்பு

காங்., மாநில பொதுச் செயலாளர் டி.செல்வத்தை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி, செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இன்று ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதால், அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள், மா.செ.க்கள் தவெக வாசலில் நிற்கிறார்கள் என்றும், அவர்கள் 2 நாள்களில் தவெகவில் இணைய உள்ளதாகவும் <<19471228>>ஆதவ் அர்ஜுனா<<>> கூறியிருந்த நிலையில், காங்., தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


