News April 17, 2025
ராசி பலன்கள் (17.04.2025)

➤மேஷம் – லாபம் ➤ரிஷபம் – பணிவு ➤மிதுனம் – இரக்கம் ➤கடகம் – பெருமை ➤சிம்மம் – பாசம் ➤கன்னி – உதவி ➤துலாம் – சாந்தம் ➤விருச்சிகம் – பகை ➤தனுசு – சினம் ➤மகரம் – நோய் ➤கும்பம் – ஆக்கம் ➤மீனம் – தடங்கல்.
Similar News
News November 27, 2025
விஜய் கட்சியில் இணைந்த முக்கிய புள்ளிகள் PHOTOS

இன்று <<18401023>>விஜய் முன்னிலையில்<<>> செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய அரசியல் புள்ளிகள் தவெகவில் இணைந்துள்ளனர். தவெகவில் இணைந்த அதிமுக EX MP சத்தியபாமா, புதுச்சேரி EX-MLA சாமிநாதன், அசனா ஆகியோருக்கு சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்.
News November 27, 2025
இந்தியாவின் முதல் 7 சீட்டர் SUV EV: சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் 7 சீட்களை கொண்ட முதல் SUV EV காரை (XEV 9S) மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேரியண்ட்களுக்கு ஏற்றவாறு 3 வகையான பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் தொடக்கவிலை ₹19.95 லட்சமாகும் (ex-showroom). பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக பேட்டரி திறன் கொண்ட வேரியண்ட் 0 -100 kph வேகத்தை 7 விநாடிகளில் அடையும். 20 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏறும் வசதியும் உள்ளது.
News November 27, 2025
புயல் அலர்ட்.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

புயல் எதிரொலியாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை(நவ.28) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள <<18406009>>CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.<<>> அதி கனமழையால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விடுமுறை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புள்ளது.


