News April 13, 2025
ராசி பலன்கள் (13.04.2025)

➤மேஷம் – தொல்லை ➤ரிஷபம் – பரிவு ➤மிதுனம் – செலவு ➤கடகம் – பாராட்டு ➤சிம்மம் – தெளிவு ➤கன்னி – மேன்மை ➤துலாம் – போட்டி ➤விருச்சிகம் – நலம் ➤தனுசு – நோய் ➤மகரம் – பரிசு ➤கும்பம் – சிக்கல் ➤மீனம் – வெற்றி.
Similar News
News January 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 580 ▶குறள்: பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். ▶பொருள்: கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.
News January 14, 2026
சிப்ஸ் பாக்கெட் பொம்மை வெடித்து பார்வை இழப்பு!

சிப்ஸ் பாக்கெட்டில் வரும் பொம்மை வெடித்து குழந்தையின் கண்பார்வை பறிபோன துயர சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. 8 வயதான அன்கேஷ், சிப்ஸ் பாக்கெட்டில் வந்த பொம்மையை வைத்து சமையல் அறையில் விளையாடியுள்ளான். அப்போது, அந்த பொம்மை ஸ்டவ்வில் விழுந்து வெடித்ததால் கண்பார்வை பறிபோயுள்ளது. கடந்த மாதம் இதே மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட் பொம்மையை விழுங்கி 4 வயது குழந்தை பலியானது. பெற்றோர்களே கவனம்.
News January 14, 2026
WPL வரலாற்றில் முதல் சம்பவம்!

மகளிர் பிரீமியர் லீக்கில் ரிட்டயர்டு அவுட் ஆன முதல் வீராங்கனையாக GG வீராங்கனை ஆயுஷ் சோனி உருவெடுத்துள்ளார். நேற்றைய MI-க்கு எதிரான போட்டியில் 6-வதாக களமிறங்கிய அவர், 14 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே அடித்தார். பெரிய ஷாட்களை அடிக்க முடியாததால் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டு பார்தி ஃபுல்மாலி களமிறக்கப்பட்டார். ஃபுல்மாலி 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 36 ரன்களை எடுத்தார்.


