News October 12, 2025
ராசி பலன்கள் (12.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க
Similar News
News October 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 486 ▶குறள்: ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. ▶பொருள்: ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.
News October 12, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க..
News October 12, 2025
Cinema Roundup: யானை பாகனாக நடிக்கும் விமல்

*விமலின் புதிய படத்திற்கு ‘மகாசேனா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. *ரியோ ராஜின் ‘ஆண் பாவம் பொல்லாதது’ ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. *மிஸ்டர் பீன் என்ற அறியப்படும் ரோவன் அட்கின்ஸனின் ‘மேன் Vs பேபி’ சிரீஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் டிச.11 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. *மோகன்லாலின் ‘விருஷபா’ நவ.6 வெளியாகும் என அறிவிப்பு. *’டியூட்’ படத்தில் குரல் என்ற கதாபாத்திரத்தில் மமிதா பைஜு நடிக்கிறார்