News August 7, 2025

ராசி பலன்கள் (07.08.2025)

image

➤ மேஷம் – கீர்த்தி ➤ ரிஷபம் – உழைப்பு ➤ மிதுனம் – மேன்மை ➤ கடகம் – சாதனை ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – அனுகூலம் ➤ துலாம் – நேர்மை ➤ விருச்சிகம் – சிந்தனை ➤ தனுசு – பாராட்டு ➤ மகரம் – புகழ் ➤ கும்பம் – ஜெயம் ➤ மீனம் – சாந்தம்.

Similar News

News March 4, 2026

ரேபிடோ ஓட்டுநர் பெயரில் ₹300 கோடி.. சிக்கிய ஹவாலா கும்பல்

image

அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் பங்கு சந்தை முதலீடுகள் சம்பந்தப்பட்ட ₹550 கோடி ஹவாலா மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதம் ₹10,000 சம்பாதிக்கும் ரேபிடோ ஓட்டுநரான பிரதீப் பெயரில் ₹300 கோடி வரவு வைக்கப்பட்டது ED-க்கு சந்தேகத்தை எழுப்பியது. இதுதொடர்பான விசாரணையில், பிரதீப் தனது வங்கி கணக்கை ₹25,000-க்கு வாடகைக்கு விட்டது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 4, 2026

பஹல்காம் தாக்குதல் வழக்கில் சீனாவிடம் உதவி கேட்கும் NIA

image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் NIA அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட GoPro Hero 12 Black ரக கேமராவை ஆய்வு செய்ததில், அது 2024 ஜன.30-ம் தேதி சீனாவின் டோங்குவான் பகுதியில் முதல்முதலாக பயன்படுத்தியதும், பின்னர் சீன விநியோகஸ்தர் மூலம் கேமரா கைமாறியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சர்வதேச சட்ட உதவி கோரி சீன அதிகாரிகளுக்கு NIA கடிதம் அனுப்பியுள்ளது.

News March 4, 2026

சற்றுமுன்: 1,000 பேர் மரணம்.. கொடூரம்

image

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது . இதில் 181 பேர் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். போரில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருவதால் காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!