News September 6, 2025
ராசி பலன்கள் (06.09.2025)

➤ மேஷம் – போட்டி ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – மேன்மை ➤ கடகம் – பிரீதி ➤ சிம்மம் – களிப்பு ➤ கன்னி – வெற்றி ➤ துலாம் – ஆர்வம் ➤ விருச்சிகம் – பரிவு ➤ தனுசு – தனம் ➤ மகரம் – அனுகூலம் ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – உயர்வு.
Similar News
News March 21, 2026
இந்த பழக்கங்கள் இருந்தா வீட்டில் பணம் தங்கவே தங்காது!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரிடம் இருக்கும் சில செயல்களும், பழக்க வழக்கங்களும் வீட்டில் பணத்தை தங்க விடாதாம் *சாமிக்கு உணவு படைப்பதற்கு முன்பு அதை ருசிக்கக் கூடாது*வீட்டில் உப்பை எப்போதும் கண்ணாடி ஜாடிகளில்தான் போட்டு வைக்க வேண்டும் *பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது *இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவாமல் அப்படியே போட்டு வைக்கக்கூடாது. கவனியுங்க மக்களே! SHARE IT.
News March 21, 2026
BREAKING: ஒரே அடியாக விலை ₹10 ஆயிரம் குறைந்தது

ஆபரணத் தங்கம் சவரனுக்கு <<19439059>>₹2,640<<>> குறைந்த நிலையில், வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹250-க்கும், கிலோ வெள்ளி ₹10 ஆயிரம் குறைந்து ₹2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11-ம் தேதி கிலோ வெள்ளி ₹3,00,000-க்கு விற்பனையான நிலையில், 10 நாளில் ₹50,000 குறைந்துள்ளது.
News March 21, 2026
விரிவடையும் ஈரான் – US போர்.. அடுத்த இலக்கு

ஈரான் -USA, இஸ்ரேல் போர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. தனது நிலப்பரப்பில் இருந்து 4,000 கிமீ தொலைவில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரு ஏவுகணை செயலிழக்க, இன்னொன்றை அமெரிக்க ராணுவம் இடைமறித்து அழித்துவிட்டது. ஆனால், ஈரானால் நெடுந்தொலைவுக்கு தாக்கமுடியாது என்று கருதப்பட்ட நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள தளத்தை தாக்கி அதிர்ச்சி அளித்துள்ளது.


