News September 4, 2025

ராசி பலன்கள் (04.09.2025)

image

➤ மேஷம் – செலவு ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – அனுகூலம் ➤ கடகம் – முயற்சி ➤ சிம்மம் – கவலை ➤ கன்னி – யோகம் ➤ துலாம் – ஏமாற்றம் ➤ விருச்சிகம் – மேன்மை ➤ தனுசு – அன்பு ➤ மகரம் – மகிழ்ச்சி ➤ கும்பம் – அமைதி ➤ மீனம் – போட்டி.

Similar News

News January 6, 2026

விஜய்யின் முடிவால் வருத்தம்: குஷ்பூ

image

சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்தது, அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ தனது கடைசி படம் என்று விஜய் கூறியது அதிர்ச்சி அளித்ததாகவும், வருத்தமாக உள்ளதாகவும் குஷ்பூ பேசியுள்ளார். தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை நான் எனக் குறிப்பிட்ட குஷ்பூ, அவர் தொடங்கியுள்ள புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.

News January 6, 2026

வங்கதேசத்தில் இந்து நபர் சுட்டுக் கொலை

image

வங்கதேசத்தில் இந்துக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நீடித்து வருகிறது. <<18771561>>இந்து பெண்<<>> பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது இன்று வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்போது ராணா பிரதாப் (45) என்பவர் பொதுவெளியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சந்தையில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இக்கொலையை செய்துள்ளனர். கடந்த 3 வாரங்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும்.

News January 6, 2026

5 ஆண்டுகளில் 2 லட்சம் வேலைகள் காலி!

image

தற்போது IT துறையில் வேலைவாய்ப்புகளை காலி செய்து வரும் AI, அடுத்ததாக வங்கி துறை மீது தனது பார்வையை திருப்பியுள்ளது. அந்த வகையில், ஐரோப்பிய வங்கிகளில் அடுத்த 5 ஆண்டிற்குள் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என சர்வதேச நிதி அமைப்பான Morgan Stanley எச்சரித்துள்ளது. மேலும், பல வங்கி கிளைகள் மூடப்படும் என்றும் கூறியுள்ளது. இது இந்தியா உள்பட உலகநாடுகளிலும் எதிரொலிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

error: Content is protected !!