News August 6, 2024

ஹாரரின் உச்சம் தொட்ட ஹாலிவுட் படங்கள்

image

ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உண்டு. அதில் கீழ்காணும் படங்கள் ஹாரரின் உச்சம் என்றே சொல்லலாம்.
*Wrong Turn: 1-7 படங்கள்
* Saw: 1-10 படங்கள்
*The Hills have the Eyes: 1-2 படங்கள்
*The Texas Chain Saw Massacre: 1-9 படங்கள்
*Hostel: 1- 3 படங்கள்
*Vacancy: 1-2 படங்கள்
*Friday the 13th: 1- 12 படங்கள்

Similar News

News February 4, 2026

ஒரே நாளில் ₹1 லட்சம் கோடி லாபம்

image

இந்திய பொருள்கள் மீதான வரியை டிரம்ப் குறைத்த நிலையில், அதானி குழும பங்குகளின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளான அதானி கிரீன் எனர்ஜி 12.87%, அதானி எண்டர்பிரைசஸ் 11.89%, அதானி எனர்ஜி 10% வரை உயர்ந்தன. இதனால், நேற்று ஒரே நாளில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ₹1 லட்சம் கோடி வரை உயர்ந்து ₹13.78 லட்சம் கோடியாக அதிகரித்தது.

News February 4, 2026

‘டார்கெட் 50’ விஜய்யின் புதிய இலக்கு

image

TVK எடுத்த சர்வேயில் அக்கட்சிக்கு சென்னை முதல் வடமாவட்டங்கள் வரை மட்டுமே பலம் இருப்பதாக தெரியவந்துள்ளதாம். ஆகையால் அங்குள்ள 50 தொகுதிகளை தேர்வு செய்து, குறைந்தது 30-ல் வெற்றிபெற விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஏனெனில், தொங்கு சட்டமன்றம் உருவானால் ஆட்சியை தீர்மானிக்கும் <<19011718>>கிங்மேக்கர்<<>> இடத்தை பிடிக்கலாம் என நம்புகிறாராம். ஆனால், பேட்டி ஒன்றில் கிங் ஆக விரும்புவதாக விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.

News February 4, 2026

அண்ணாமலை விலகினார்.. பாஜகவில் பரபரப்பு

image

தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியது உள்கட்சி பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்கு <<19044945>>நயினார்<<>> விளக்கம் கொடுத்தாலும், பாஜக மாநில தலைவராக இருந்தபோது அதிமுகவை அண்ணாமலை தாக்கி பேசியதும் காரணமாக கூறப்படுகிறது. இதனால் முறிந்த ADMK – BJP கூட்டணி, அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்த இறக்கிய பிறகு மீண்டும் இணைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!