News April 10, 2024
அடுத்தடுத்து விடுமுறை.. இப்போதே புக்கிங் செய்யுங்க

நாளை ரம்ஜான், பின் சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை வருகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் 1,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணம் மேற்கொள்ள விரும்புவோர், கடைசி நேர சிக்கலை தீர்க்க உடனே www.tnstc.in என்ற இணையதளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம்.
Similar News
News March 17, 2026
நீலகிரி: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

நீலகிரி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <

மம்தாவுக்கு எதிராக போட்டியிடும் அவரது EX தளபதி!

2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மே.வங்கத்திற்கு 144 பேரை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், CM மம்தா பானர்ஜியின் பபானிபூர் தொகுதியில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும், மம்தாவின் EX தேர்தல் படை தளபதியுமாக இருந்த சுவேந்து அதிகாரி களமிறக்கப்பட்டுள்ளார். இவர், 2021 தேர்தலில் மம்தா போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.