News March 16, 2024
புதுச்சேரியில் மே 1 முதல் விடுமுறை

புதுச்சேரியில் அரசு பள்ளியில் கோடை விடுமுறை மே 1 முதல் துவங்குகின்றது என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளிகள் 2024 ஏப்.1 முதல் 2025 மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 24 முதல் 31ஆம் தேதி வரை மற்றும் மே.1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜுன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Similar News
News August 8, 2025
புதுவை: டிகிரி போதும்! உதவியாளர் வேலை

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <
News August 8, 2025
26 எஸ்.ஐ., பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு

புதுச்சேரியில் காலியாக உள்ள 26 எஸ்.ஐ., பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தேர்வு மற்றும் அணி வகுப்பு தேர்வு முறை வரும் 22 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான தகுதி பெற்ற 32 எஸ்.எஸ்.ஐ.,க்கள் மற்றும் 183 தலைமைக் காவலர்களின் பெயர் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது.
News August 8, 2025
புதுச்சேரி: இன்று மின் தடை அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 8) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், சொர்ணாவூர், மேல்பாதி, சொர்ணாவூர், வீராணம், கிருஷ்ணாபுரம், பூவரசங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 04 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!