News February 26, 2025

கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவு!

image

மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு இன்று(பிப்.26) மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 8ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என்றும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 26, 2026

கூகுள், மெட்டாவுக்கு கோடிகளில் அபராதம்

image

சமூக ஊடகப் பழக்கத்தால் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட வழக்கு தொடர்ந்த 20 வயது பெண்ணுக்கு ஆதரவாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளை அடிமையாக்கும் நோக்கத்துடன் இன்ஸ்டா & யூடியூப் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மெட்டா – ₹17.5 கோடியும், கூகுள் – ₹8.4 கோடியும் அபராதமாக விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

error: Content is protected !!