News April 7, 2024

கல்லூரிகளுக்கு விடுமுறை தேதி வெளியானது

image

கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் வேலை நாட்கள் பல்கலைக்கழகங்கள் நிர்ணயம் செய்ததற்கு குறையாமல் இருக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள் இறுதி நாட்களை நிர்ணயம் செய்துகொள்ளலாம். கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News March 19, 2026

காங்கிரஸின் கொடுமையால் விவாகரத்து: தேவகவுடா

image

தன்னை பற்றிய <<19415718>>மல்லிகார்ஜுன கார்கேவின்<<>> பேச்சுக்கு தேவகவுடா பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும், அது மிகவும் கொடுமைப்படுத்திய உறவு எனவும் அவர் கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறியது காங்கிரஸ் தான் என அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தனக்கு வேறு வாய்ப்பில்லாத நிலையில் விவாகரத்து முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

News March 19, 2026

CINEMA 360°: பிரதீப்பின் LIK ஏப்.3-ல் ரிலீஸ்

image

*’ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது *பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ ஏப்ரல் 3-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு *டப்பிங் பிரச்னையால் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ சிறப்பு காட்சி இன்று தியேட்டர்களில் திரையிடப்படவில்லை *லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ படம் ஏப்ரல் 9-ம் தேதி ரிலீசாகிறது *ரவி மோகனின் ‘தாம் தூம்’ ஏப்ரல் 10-ல் ரீ-ரிலீசாகிறது.

error: Content is protected !!