News January 8, 2025

“HMPVவைரஸ் என்பது சாதாரணமானது தான்”

image

சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஹெச்.எம்.பி.வி., வைரஸ் கண்டறியப்பட்டடு, தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது கொரோனா வைரஸ் போன்ற தாக்கத்தை ஏற்ப்படுத்திவிடுமோ என பொதுமக்கள் பலரும் அச்சப்படுகின்றனர். ஆனால் “HMPVவைரஸ் என்பது சாதாரணமானது தான். ஆஸ்துமா, இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டும் ” என மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

Similar News

News January 28, 2026

சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

தைப்பூசம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையங்களிலிருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 1,900 பேருந்துகளுடன் இந்த கூடுதல் பேருந்துகளும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.

error: Content is protected !!