News August 6, 2024
கலவரத்தையே தோற்கடித்த இந்து – முஸ்லீம் உறவு: சல்யூட்

வங்கதேச உள்நாட்டு கலவரம், உலக நாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. அரசுக்கு எதிராக தொடங்கிய கலவரம், தற்போது வகுப்புவாத மோதலாக மாறியுள்ளது. அங்குள்ள இந்துக்கள் மீதும், இந்து கோயில்கள் மீதும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், பல முஸ்லீம் மாணவர்களும், குருமார்களும் டாக்கா உள்ளிட்ட நகரங்களில் உள்ள இந்து கோயில்களை சுற்றி நின்று, அவற்றை பாதுகாத்து வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 15, 2026
மும்பையை கைப்பற்ற போராடுவது இதனால்தான்!

நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் இன்று நகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்நகரத்தின் 2025-26 பட்ஜெட் ₹74,427 கோடியாகும். இது கோவா (₹28,162 கோடி), அருணாச்சல் பிரதேசம் (₹39,842 கோடி), ஹிமாச்சல் (₹58,514 கோடி), சிக்கிம் (₹31,412 கோடி) ஆகிய 4 மாநிலங்களின் மொத்த பட்ஜெட்டை விட அதிகமாகும். அதனால் தான், மும்பை நகராட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன.