News January 21, 2025

ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

image

மோசடி குற்றச்சாட்டு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அரசு வேலை வாங்கிக் தருவதாகக் கூறி ராஜேந்திர பாலாஜி ₹3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், வாக்குமூலத்தை மாற்றிச்சொல்லுமாறு தன்னை மிரட்டியதாக, நல்லதம்பி என்பவர் மேல் விசாரணை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட், ராஜேந்திர பாலாஜி 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 7, 2026

மழையால் போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு?

image

WC-ல் இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால், மழையோ அல்லது வேறு காரணத்திற்காகவோ போட்டி பாதியில் தடைபட்டால் கோப்பை யாருக்கு என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம். அப்படி போட்டி ரத்தானால் மீண்டும் திங்கட்கிழமைக்கு விட்ட இடத்தில் இருந்து மீண்டும் போட்டி தொடங்கும். அன்றைய தினமும் போட்டி பாதிக்கப்பட்ட இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

News March 7, 2026

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுங்கள்!

image

இரவு உணவை சீக்கிரமாக (மாலை 6-8 மணிக்கு) சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் சிலருக்கு லேட் நைட்டில் பசி எடுக்கலாம். ஆனால், அப்போது சாப்பிடுவதை தவிர்க்கவும். இரவு உணவில் அதிக புரத உணவுகளை எடுத்துக் கொண்டால், நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும். இது லேட் நைட் பசியை கட்டுப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும்.

error: Content is protected !!