News October 19, 2025

மூலிகை: மந்தாரையின் அசத்தல் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மந்தாரை செடியின் பட்டையை இடித்து, நீரில் சுண்டக்காய்ச்சி குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும் ■மந்தாரை இலைகள் வாதநோய், தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது ■கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றுக்கு மந்தாரை இலை சிறந்த மருந்து ■காயங்கள், கட்டிகளுக்கு மந்தாரை இலைச்சாறு மருந்தாகப் பயன்படுகிறது.

Similar News

News April 1, 2026

இனி பிரசாரத்திற்கு நேரில் வரமாட்டாரா விஜய்?

image

கொளத்தூரில் ஸ்தம்பித்த கூட்டத்தால் விஜய் பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்தினார். இதுவே தமிழகம் முழுவதும் நிகழும் என கணிக்கும் விஜய், இனி வீடியோ மூலம் பிரசாரம் செய்யவுள்ளாராம். ஏற்கெனவே ஒவ்வொரு தொகுதி பிரச்னைகளைக் கொண்டு வாக்கு சேகரிக்கும் வடிவில் விஜய் பேசிய வீடியோக்களும் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இனி முக்கிய தொகுதிகளுக்கு மட்டும் விஜய் நேரில் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

FLASH: முதல் நாளே பெரும் ஏற்றம்.. முதலீட்டாளர்கள் குஷி!

image

நிதியாண்டின் முதல் காலாண்டு தொடங்கும் முதல் நாளில் பங்குச்சந்தைகள் பெரிய அளவில் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 1,712 புள்ளிகள் உயர்ந்து 73,660 புள்ளிகளிலும், நிஃப்டி 515 புள்ளிகள் உயர்ந்து 22,847 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Trent, Adani Ports, ICICI Bank , Bharat Elec உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் பங்குகள் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!