News August 11, 2024

இந்த மாவட்டங்களில் மிக கனமழை வெளுக்கப்போகுது

image

தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக MET கணித்துள்ளது. அத்துடன், தருமபுரி, ராணிப்பேட்டை, காஞ்சி, வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாளையும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

Similar News

News March 10, 2026

செங்கை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

செங்கல்பட்டு மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News March 10, 2026

விஜய்யுடன் கூட்டணி.. DCM பதவி கேட்கிறாரா சசிகலா?

image

எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் நோக்கில் புதிய கட்சியை தொடங்குவதாக கூறிய சசிகலா, வரும் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க முனைப்பு காட்டுகிறார். சசிகலாவின் உறவினரான ஜெய் ஆனந்த், தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் போட்டியிட கணிசமான தொகுதிகளுடன், DCM பதவியையும் தவெகவிடம் டிமாண்டாக சசிகலா தரப்பு வைத்துள்ளதாம். இதுபற்றி விஜய் ஆலோசிக்கிறாராம்.

News March 10, 2026

நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… பறந்த உத்தரவு

image

+2 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதனையொட்டி, பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு சென்றுள்ளது. அதன்படி, *பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மை நோய் இருப்பின் அவர்களை தனி அறையில் தேர்வெழுத வைக்க வேண்டும். *அறை கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள் அந்த பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருக்கக் கூடாது.

error: Content is protected !!