News March 12, 2025
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: IMD

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக நாகை, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேற்கு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News March 30, 2026
நடிகை ஜனனிக்கு டும் டும் டும்❤️❤️

அவன் இவன், தெகிடி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஜனனி வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அவர் தனது காதலரான சாய் ரோஷன் ஷாமை இன்று திருமணம் செய்துகொண்டார். காதல் கணவருடன் இருக்கும் போட்டோக்களை ஜனனி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கடந்தாண்டு எளிமையான முறையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
News March 30, 2026
IPL டாஸ்: CSK பேட்டிங்

CSK-க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற RR, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் தோனி மற்றும் டிவால்ட் பிரேவிஸ் பங்கேற்காதது CSK-வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கவுகாத்தியில் நடைபெறும் இந்த போட்டி பேட்டிங், பவுலிங் இரண்டுக்குமே சாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி சரியாக 7.30 மணிக்கு தொடங்கும்.