News March 30, 2026

HEAT ALERT: வெளியே சென்றால் கோமா வரும்

image

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உடல் அதிகமாக வெப்பமாகி ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், தண்ணீர் குறைவாக குடித்தால் மயக்கம், தலைச்சுற்றல், பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றும். மிகத் தீவிரமான நிலைகளில் கோமாவுக்கே போகும் அபாயமும் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, மதிய வெயிலை தவிர்த்து, அதிக தண்ணீர் குடித்து, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!