News April 24, 2024
இனி மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கலாம்

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மக்களிடையே மாரடைப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லக்சம்பர்க் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கருவி, இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை 80% முன்கூட்டியே கணிக்கிறது. சீனாவில் நோயாளிகள் 350 பேரிடம் இக்கருவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2026
CINEMA 360: தனுஷுக்கு வில்லனான மம்மூட்டி?

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் ‘D55’ படத்தில் மம்மூட்டி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். ஆனால், அவர் வில்லனா என்பது உறுதியாகவில்லை *லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ பட ஆடியோ லாஞ்ச் வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ளது * கென் கருணாஸின் ‘யூத்’ படம் இதுவரை ₹40+ கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம் *SPB உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிக்கு விஜய் யேசுதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
News March 28, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 உயர்ந்தது

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1,840 உயர்ந்த நிலையில் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹250-க்கும், 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நேற்று கிலோவுக்கு ₹15,000 குறைந்த நிலையில் ஒரேநாளில் ₹5,000 உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது.
News March 28, 2026
தோனி இல்லாத CSK பிளேயிங் XI இதுவா?

காயம் காரணமாக, முதல் இரு வாரங்களுக்கு தோனி <<19497151>>விளையாடாத நிலையில்<<>>, சஞ்சு கீப்பிங் செய்வது உறுதியாகிவிட்டது. தோனி இல்லாமல், CSK-வுக்கு இதுதான் பெஸ்ட் பிளேயிங் XI என்று ஒரு அணியை அஸ்வின் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி, ருதுராஜ், சஞ்சு, உர்வில் படேல், பிரேவிஸ், துபே, சர்பராஸ்/ ஆயுஷ், கார்த்திக் ஷர்மா, அகீல், நூர், ஹென்றி, கலீல், கம்போஜ்/கோஷ்/ராகுல்/கோபால். இதுதான் பெஸ்ட் டீமா, அல்லது மாற்றம் செய்யலாமா?


