News January 11, 2026

HCL ஐடி நிறுவனத்தில் வேலை.. மதுரையிலே பணி நியமனம்!

image

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக Freshers – Process Associate/ Customer Service Reporesentative – Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஊதியம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். IT வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News January 29, 2026

மதுரை: சமையல் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு<> க்ளிக் <<>>செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். (SHARE பண்ணுங்க)

News January 29, 2026

திருமங்கலம் அருகே 2 மாத குழந்தை மரணம்

image

திருமங்கலம் அருகே அழகுசிறையில் கருணை இல்லம் செயல்படுகிறது. கடந்த 12-ம் தேதி குழந்தைகள் நல குழு மூலமாக காப்பகத்தில் 2 மாத பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பாரதி என பெயர் சூட்டப்பட்டது. இந்த குழந்தை பிறந்த போது அதன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காப்பகத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட குழந்தை நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தது.

error: Content is protected !!