News March 30, 2025
நீங்க PNB வங்கியில் அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா…

இருக்கிறது என்றால், இந்த செய்தி உங்களுக்கானதே. மார்ச் 31-க்குள் தங்கள் KYC ஐ புதுப்பிக்காத வாடிக்கையாளர்கள், அதனை கண்டிப்பாக வரும் ஏப்ரல் 10 க்குள் செய்துவிட வேண்டுமாம். அவ்வாறு செய்யாவிட்டால், அந்த கணக்குகள் முடக்கப்படும் என வங்கி என தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த KYC அப்டேட்டை அருகில் இருக்கும் எந்த வங்கி கிளையிலும் சென்று செய்து விடலாம். அதனால், இனியும் தாமதிக்காதீங்க!!
Similar News
News January 15, 2026
காஞ்சிபுரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க!
News January 15, 2026
BIG BREAKING: ஜன நாயகன்.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை விசாரிக்க SC மறுத்துள்ளது. U/A சான்றிதழ் வழங்கக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து, படக்குழு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த SC, சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், ஜன.20-ம் தேதி சென்சார் விவகாரத்தில் ஐகோர்ட் விசாரித்து முடிவெடுக்கவும் ஆணையிட்டுள்ளது.
News January 15, 2026
2 நிமிடங்களில் டிரைவிங் லைசன்சில் நம்பர் மாற்றலாம்

➤https://sarathi.parivahan.gov.in/ -க்கு சென்று Online Services & Driving License Related Services ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் ➤பிறகு Other Menu என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Mobile Number Update என காட்டும் ➤அதை க்ளிக் செய்து லைசன்ஸ் தொடர்பான விவரங்களை உள்ளிடுங்கள் ➤புதிய மொபைல் நம்பரை Type செய்தால் உடனடியாக அப்டேட் ஆகிவிடும். SHARE பண்ணுங்க.


