News October 14, 2025
உங்க வாகனத்துக்கு தவறாக அபராதம் போட்டுருக்கா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதை எப்படி ரத்து செய்ய வேண்டும் என தெரியுமா?. அதற்கு நீங்கள் https://echallan.parivahan.gov.in/gsticket/search இணையத்தில் சென்று உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, தவறான அபராதம் என்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். பின்னர் உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படும். SHARE IT
Similar News
News October 15, 2025
ராசி பலன்கள் (15.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 15, 2025
Gpay, phonepe யூஸ் பண்றீங்களா? இது உங்களுக்குதான்

உங்களின் அக்கவுண்ட்டில் திடீர் திடீரென சிறு தொகைகள் காணாமல் போகிறதா? அவை auto pay கட்டணங்களாக இருக்கலாம். எப்போதோ ஆக்டிவேட் செய்து, அதை கேன்சல் செய்யாததால் மாதா மாதம் பிடிக்கப் படுகிறது. இதையெல்லாம் இனி நீங்கள் உங்கள் UPI செயலியிலேயே கண்காணித்து மேனேஜ் செய்ய முடியும் என்று NPCI அறிவித்துள்ளது. இந்த வசதி வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல் உங்கள் ஆப்பில் வந்துவிடும். SHARE IT
News October 15, 2025
உங்களுக்கு கைனோஃபோபியா இருக்கா?

பெண்களை பார்க்கவோ, பேசவோ ஆண்களுக்கு அச்சம் ஏற்பட்டால் அது ‘கைனோஃபோபியா’ அறிகுறியாக கூட இருக்கலாம். பெண்களால் கேலி, கிண்டல், அவமானத்தை சந்தித்த ஆண்கள், இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவர்கள், பெண்களை பார்ப்பதையும், பெண்கள் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்ப்பார்கள். இப்பிரச்னைக்கு உளவியல் சிகிச்சையே சிறந்தது. அலட்சியமாக இருந்தால் மீட்பது மிகவும் கடினம் என்கின்றனர் டாக்டர்கள்.