News August 11, 2024

அல்சர் உள்ளதா? இதை செய்யுங்க

image

சரியான நேரத்தில் உணவு சாப்பிடாத போது அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இதை அதிமதுரத்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என உடல்நல ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது, அதிமதுரம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொதுவானது என்றும், இதை பொடியாக்கி, நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அல்சர் முற்றிலும் குணமாகி விடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News August 18, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪துணை <<17440516>>ஜனாதிபதி <<>>தேர்தல்.. திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்
✪மனசாட்சி உள்ள <<17440212>>மக்களாட்சியை <<>>நோக்கி.. தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
✪ஏற்றத்தில் <<17439680>>பங்குச்சந்தை<<>>.. 1,084 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்
✪<<17439383>>உக்ரைன் <<>>NATO-வில் சேரக்கூடாது.. டிரம்ப்
✪₹400 கோடி <<17439244>>வசூலை<<>> அள்ளிய ‘கூலி’

News August 18, 2025

பிழையை திருத்திக் கொள்ள திமுகவுக்கு வாய்ப்பு: நயினார்

image

2002-ல் ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் களமிறங்கியபோது, திமுக எதிராக வாக்களித்தது. இந்நிலையில், மாபெரும் சாதனை தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் இருந்த திமுக, அன்று ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்தது. அதை திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு தற்பொழுது அமைந்துள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழரை (CPR) DMK ஆதரிக்க வேண்டும் என நயினார் வலியுறுத்தியுள்ளார்.

News August 18, 2025

பிறப்பு மட்டுமே இல்லாத ஒரு போர்வீரன்!

image

‘ரத்தத்தை கொடுங்கள்.. நான் விடுதலை பெற்றுக் கொடுக்கிறேன்’ என முழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலகின் கண்களில் இருந்து மறைந்த தினம் இன்று. அவரால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் இந்திய தேசிய ராணுவத்தில்(INA) இணைந்து பிரிட்​டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினர். ஆகஸ்ட் 18, 1945-ல் தைவானில் விமான விபத்தில் நேதாஜி மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இன்றும் அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.

error: Content is protected !!