News September 30, 2025

ஹேப்பி பர்த்டே மோனிகா பெல்லூச்சி!

image

தமிழகத்தின் கடைக்கோடி ரசிகனுக்கும் ஃபேவரிட்டாக மாறியிருக்கும் மோனிகா பெல்லூச்சிக்கு இன்று பர்த்டே. 1964-ம் ஆண்டு, இத்தாலியில் பிறந்தவர் மாடலாக தனது பயணத்தைத் தொடங்கி 1990-ல் சினிமாவில் கால் பதித்தார். . இவர் நடித்த Malèna (2000) என்ற இத்தாலிய படம் உலகளவில் பெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும், Irreversible (2002), The Passion of the Christ (2004) போன்ற படங்களும் பெரும் வரவேற்பை பெற்றன.

Similar News

News March 18, 2026

புதியவர்களால் EPS-க்கு அச்சம் வந்துவிட்டது; ரகுபதி

image

தனது பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்து கொள்வது மட்டுமே EPS-ன் ஒரே இலக்கு என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனற எண்ணம் EPS-க்கு இல்லை என்றும் நிறைய புதிய போட்டியாளர்கள் வந்திருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கு வந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தைகூட சரியாக நடத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News March 18, 2026

கண் பார்வையை கூர்மையாக்க இதுதான் பெஸ்ட்!

image

டிஜிட்டல் யுகத்தில் 6 வயதிலேயே குழந்தைகள் கண்ணாடி போடுவதை பார்க்க முடிகிறது. ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தின் மூலமாக கண் பார்வை பாதிப்பை தடுக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கண் பார்வையை கூர்மையாக்க உதவும் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளின் பட்டியல் மேலே போட்டோஸாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை SWIPE செய்து பாருங்கள்.

News March 18, 2026

ஏன் அமித்ஷா அழைத்து பேசினார்? TTV

image

அதிமுக, அமமுகவை இணைக்க ஏன் பாஜக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதற்கு TTV தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அண்ணன் – தம்பி இடையே பிரச்னை ஏற்பட்டால் ஊரில் உள்ள பெரியவர்கள் தீர்த்து வைப்பது போல, தன்னையும் EPS-ஐயும் அமித்ஷா சேர்த்து வைத்தாக அவர் கூறியுள்ளார். மேலும், இருகட்சிகளின் நலனை கருத்தில் கொண்டு அந்த கூட்டணியில் இணைந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!