News December 7, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (டிச.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News March 10, 2026
திமுகவின் டூல் கிட் தான் விஜய்: அர்ஜுன் சம்பத்

விஜய்யை NDA-வில் சேரும்படி பவன் கல்யாண் அறிவுறுத்தியதாக பரவும் தகவலை, வதந்தி என அர்ஜுன் சம்பத் மறுத்துள்ளார். விஜய்யின் தவெக தமிழக கலாசாரத்தை சீரழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். விஜய் நடந்து போகும் பாதையை, ஒரு இளம்பெண் முத்தமிட்டதாக குறிப்பிட்ட அவர், இது தான் தமிழக கலாசாரமா என கேள்வி எழுப்பினார். மேலும், விஜய்யை திமுகவின் டூல் கிட் என்றும் சாடினார்.
News March 10, 2026
ஈரான் போர்.. ₹70,000 கோடியை இழந்த LIC

ஈரான் போர் காரணமாக LIC பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. பிப்ரவரி 27-ல் ₹14.88 லட்சம் கோடியாக இருந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, மார்ச் 9 அன்று ₹14.17 லட்சம் கோடியாக சரிந்தது. மொத்தம் ₹70,105 கோடியை இழந்தது. SBI, HDFC, ICICI வங்கிகளின் பங்குகளில் ஏற்பட்ட சரிவால் LIC ₹15,293 கோடியையும், L&T பங்குகள் சரிவால் ₹7,609 கோடியையும் இழந்தது. இதனால் LIC முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News March 10, 2026
IJK-வுக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு

TN தேர்தலையொட்டி தனி சின்னம் ஒதுக்க கோரி IJK மனு அளித்த நிலையில், அக்கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கி ECI உத்தரவிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் IJK-க்கு 2 சீட்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அக்கட்சி மைக் சின்னத்திலேயே போட்டியிடுமா, இரட்டை இலை (அ) தாமரை சின்னத்தில் களமிறங்குமா என்ற கேள்வி நிலவுகிறது. 2024 MP தேர்தலில், NTK ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


